T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  T-56 ரக துப்பாக்கி மற்றும் 22 ரவைகளுடன் வெல்லவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.