T20 WorldCup தோற்ற இந்தியாவுக்கு அர்ஷிக்கானிடம் இருந்து அல்வா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா கணிக்கப்பட்டிருந்தாலும், மேற்கிந்திய தீவு அணிகளிடம் நேற்றையதினம் (31) படுதோல்வி அடைந்தது.

அதேவேளை முன்னைய போட்டிகளில் அசத்திய இந்திய அணி வீரர்களுக்கும், சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி மீதும் பல நடிகைகள் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசாக அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த விளம்பர நடிகை அர்ஷி கான் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் தோனி, விராட் கோலி, ரெய்னா ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என எச்சரிக்கை விடுத்தூள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்லவில்லை என்பது உறுதியாகிவிட்டது; அதனால் கெப்டன் தோனி, கோலி, ரெய்னா ஆகியோரை அர்ஷி கான் ஆகியா நான் பலாத்காரம் செய்வேன் என அந்த வீடியோவில் அவர் எச்சரித்துள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=tntA6RBVbFg” width=”560″ height=”315″]