Tag: கண்ணிவெடி அகற்றும்
கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி…
வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ... மேலும்