Tag: சீனிக்கான சில்லறை விலை
சீனிக்கான சில்லறை விலையினை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை..
சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள புதிய வரியை கருத்திற் கொண்டு சீனிக்கான சில்லறை விலைகளை அதிகரிக்க அனுமதியளிக்கப்படவில்லை என நிதியமைச்சு ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்தியா, தாய்லாந்து ... மேலும்