Tag: தேர்தல்கள் திணைக்களம்
தேர்தல் வன்முறைகளுக்கு முகப்புத்தகக் கணக்கு
எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் வகையில் 'ஆணையாளருக்கு கூறுங்கள்' எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) திறக்கப்பட்டுள்ளது. ... மேலும்