Tag: நான்கு கிலோகிராம்
கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…
யாழ்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பேரூந்தை வழிமறித்த ... மேலும்