உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளருக்கும் இன்று(08) நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின்…