அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி உடன் பணி நீக்கம்…
உடன் அமுலுக்கு வரும் வகையில் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில்…