அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவம் தொடர்பான இரண்டாவது அறிக்கை இன்று கையளிப்பு…
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் விசாரணை அறிக்கை இன்று(25) மாலை நீதி மற்றும் சிறைச்சாலைகள்…