அணுசக்தி குறித்த எந்த வரம்பையும் பின்பற்றப்போவதில்லை – ஈரான்
(ஃபாஸ்ட் நியூஸ் | ஈரான் ) – 2015ஆம் ஆண்டு பரிஸ் அணுசக்தி உடன்படிக்கையின் அனைத்து வாக்குறுதிகளையும் முறித்துக்கொள்ளப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. எரிபொருள் செறிவூட்டல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச்…