உள்நாட்டு செய்திகள்

அதிகளவான ஹோர்ன் சத்தங்களை எழுப்பும் வாகனங்கள் சுற்றிவளைக்கப்படும்

வாகனங்களில் எழுப்பப்படும் அதிகளவான ஹோர்ன் சத்தங்களை குறைக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கோரியுள்ளது. இதற்கமைய வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஹோர்ன் சத்தத்தினால் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும்…