உள்நாட்டு செய்திகள்

அதிகார சபையின் அனுமதியின்றி விலையை உயர்த்தினால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் ரிஷாத்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதி பெறாமல் பொருட்களின் விலையை தான்தோன்றித்தனமாக அதிகரிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரிஷாத் கடுந்தொனியில் தெரிவித்துள்ளார். வவுனியா காமினி…