நிலவும் காலநிலை காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.. – வைத்தியர்கள் எச்சரிக்கை..
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் வைத்தியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாளாந்தம் ஆறு லீற்றர் நீர்…