உள்நாட்டு செய்திகள்

302 அதிபர்களுக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம் – நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம்…

தேசிய பாடசாலையில் நிலவும் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முக பரீட்சை இன்று(16) ஆரம்பமாகவுள்ளது. நாட்டின் 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு…