அதிபர் போட்டிப் பரீட்சையில் போதியளவானவர்கள் சித்தியடையவில்லை – அகில பதிலடி..?
அண்மையில் நடைபெற்ற அதிபர்களைத் தெரிவு செய்யும் போட்டிப் பரீட்சையில் அதிகளவானோர் சித்தியடையவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் மூன்று அதிபர் பதவி வெற்றிடத்திற்காக இணைத்துக் கொள்ளும்…