உள்நாட்டு செய்திகள்

சொய்சா படுகொலையுடன் தொடர்புடையவர் கரலியத்தவின் தீவிர ஆதரவாளர்?

அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளர் சொய்சா படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய எஸ்.எப். லொக்கு என்றழைக்கப்படும் நிஷாந்த, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் தீவிர ஆதரவாளர் என்று தெரியவந்துள்ளது.…