உள்நாட்டு செய்திகள்

அநுராதபுர வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று(21) ஜனாதிபதி தலைமையில்…

அநுராதபுர மாவட்டத்தின் வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று(21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. மஹவிலச்சிய, நபடகஸ்திகிலிய வாவி ஊடாக அநுராதபுர மாவட்டத்தின் குறித்த வாவிகளது…