ஜேவிபி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அநுர’வினால் விசேட கருத்தரங்கு
குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜே.வி.பி. விசேட கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இந்த விசேட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் ஜே.வி.பி மீது…