உள்நாட்டு செய்திகள்

அனர்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம்

அனர்த்த சேவை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி பொது மக்களிடம் வேண்டுகோள்…