உள்நாட்டு செய்திகள்

அனர்த்த நிலைமை குறித்து நாடாளுமன்றில் இன்று விசேட கலந்துரையாடல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனரத்த நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் இன்றையதினம்(25) கூடவுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பிற்பகல் 1மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனர்த்த நிலைமைகள்தொடர்பில் பேச்சுவார்ததை…