உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனுமதிப் பத்திரம் இன்றி பயணிக்கும் தனியார் பேரூந்துகளுக்கான தண்டப் பணத் அதிகரிப்பு…

அனுமதிப் பத்திரம் இன்றி பயணிக்கும் தனியார் பயணிகள் பேரூந்துகளுக்கான தண்டப் பணத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து இரண்டு லட்சம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கான சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தில் அனுமதி…