Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக இன்று(04) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…