பந்துலவின் இரண்டு பதவிகள் திலங்கவிற்கு சமர்ப்பிப்பு?
பாதுக்க மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவர் பதவியிலிருந்து பந்துல குணவர்தன நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்ற குழுக்களின்…