உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீண்டும் “அப்பப் புரட்சி”யில் நல்லாட்சி எனக் கூறும் அரசு நாடகமாடுகிறது – விமல்

ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் நாடு எதிர்கொண்டிருக்கும் ஆபத்தான நிமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச…