அமல் பெரேராவுக்காக குடும்ப சட்டத்தரணி நேற்று துபாய் சென்றார்.. உதுல் பற்றி தெரியவில்லை – சொஹான் பெரேரா…
தமது குடும்ப சட்டத்தரணி நேற்று இரவு துபாய் நோக்கி பயணித்ததாக பிரபல பாடகர் அமல் பெரேராவின் சகோதரர் சொஹான் பெரேரா தெரிவித்துள்ளார். துபாயில் அண்மையில் கைதான தனது…