உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவினால் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் இலங்கையில் கைது…

அமெரிக்காவினால் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இலங்கையிலிருந்து வெளியேற முயற்சித்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரகசியப்…