ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தினை அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய அரசு தீர்மானம்…
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை அமெரிக்காவின் TPG விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 1992…