தீவிரவாதத்திற்கு அமெரிக்கா உரமிடுகின்றது – பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு
அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குவதாக அமெரிக்க நாடளுமன்றத்தில் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.…