உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க இராஜாங்க அதிகாரி இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி இலங்ககைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அனைத்துலக தகவல் திட்டப் பிரிவின் இணைப்பாளரான…