உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஈராக்கிற்கு திடீர் விஜயம்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றிரவு திடீரென ஈராக் நாட்டிற்குச் சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித் துள்ளதாக சர்வதேச செய்திகள்…