முன்னர் தடை விதிக்கப்பட்ட அதே 7 முஸ்லிம் நாடுகளுக்கும் ட்ரம்ப் மீளவும் எச்சரிக்கை…
குடியேறிகளுக்கு தடைவிதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மாற்றத்திற்கு உள்ளான புதிய ஆணையிலும் முன்னர் தடை விதிக்கப்பட்ட அதே 7 முஸ்லிம் நாடுகளுமே இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இது…