டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளைக்கு தடை விதிப்பு.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளை நியூயோர்க் மாகாணத்தில் நிதி திரட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாகாணத்தின் தலைமை நீதிபதி…