ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் விருந்தினரே – முன்னாள் ராணுவ அமைச்சர்
அமெரிக்க ராணுவப் படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் விருந்தினராகவே பதுங்கியிருந்தான் என்பதை அந்நாட்டு முன்னாள் மந்திரி அம்பலப்படுத்தியுள்ளார். இந்தியா- பாகிஸ்தான்…