அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் கொந்தளிப்பு அமைதிப்படுத்தினார் ஜனாதிபதி
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பெரும் சூடான சூழ்நிலை தோன்றியுள்ளது. அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான…