உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் றிஷாத்

சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலான தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களுக்கு…