உள்நாட்டு செய்திகள்

அக்குறனை நகர் நவீன வசதிகளுடன் வடிவமைக்க ஏற்பாடு…

(FASTNEWS-COLOMBO) அக்குறணை நகர் பல்கலாசார மக்களை கொண்டதும், கண்டி மாவட்டத்தின் மிகப்பெரிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும் காணப்படுகிறது. இலங்கையின் பிரதானமான ஒரு வீிதியான ஏ-09 வீதியில்…