உள்நாட்டு செய்திகள்

மாலபே தனியார் கல்லூரிக்கு அனைத்து வைத்திய பீடாதிபதிகளும் இணங்கினர் – எஸ்.பி

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை நிறுவ நாட்டிலுள்ள அனைத்து வைத்திய பீடாதிபதிகளும் இணக்கம் தெரிவித்ததாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் இதன் பொருட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…