ஜனாதிபதி பொய்யுரைக்கிறாரா..? அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு… (VIDEO)
கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகரத்திட்டத்தால் கொழும்பு நகரம் தாழிறங்காதென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும் கட்டடங்கள் சிலவற்றிட்கு பாதிப்பு ஏற்படுமெனவும்…