உள்நாட்டு செய்திகள்

சஜின் மற்றும் அவரது பாரியாருக்கு அமைச்சர் தர பாதுகாப்பு

மஹிந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.…