உள்நாட்டு செய்திகள்

தலதாவின் பிரபல ஆதரவாளர் வெட்டிக்கொலை – தேர்தல் நரபலியின் தொடக்கம்?

அமைச்சர் தலதா அத்துகோரளவின் முதன்மை ஆதரவாளரான துஷார தேவாலேகம என்பவர் இனந்தெரியாத சிலரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, நொரகல்லேவத்த பிரதேசத்தில் இக்கொலை சம்பவம்…