இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகை தொடர்பில் அமைச்சர் ராஜிதவின் கருத்து பிழையானது – மலிக் சமரவிக்ரம…
ஹொரணை வகவத்தை கைத்தொழில் வலயத்திற்கு இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம…