அமைச்சர் ராஜிதவிற்கு இன்று சத்திரசிகிச்சை
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை இன்று சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர். இரண்டு இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக…