சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாத எந்த யாப்புக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் – ரிஷாத்
அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல விவாதத்தில் அமைச்சர் றிசாத் நமது நாட்டில் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த கதை போன்று தற்போது கொண்டுவரப்படும்…