உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சுக்களினது செயலாளர்களை நியமித்திருப்பது தொடர்பில் சிக்கல் இல்லை…

அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களை நியமித்திருப்பது அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்பவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, குறித்த அனைத்து நியமனங்களும் சட்டபூர்வமானது என்பதுடன்,…