உள்நாட்டு செய்திகள்

நிறுவனங்களை பகிர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீளவும் கலந்துரையாடல்…

அமைச்சுக்களுக்கான நிறுவனங்களை பகிர்தல் தொடர்பில் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய…