ஶ்ரீ. சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று…
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(24) காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன்…