அம்பலாந்தோட்டை – புஹுல்யாய வீதியின் ஒருபகுதி தாழிறக்கம்…
அம்பலாந்தோட்டை – புஹுல்யாய வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால் பாலமொன்று உடைந்தமையினால் குறித்த வீதியின் ஒருபகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று(12) முற்பகல் இவ்வாறு வீதி…