சீருடை வவுச்சரினால் அல்லாடும் மலையக பெருந்தோட்ட பெற்றோர்கள்
அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை பெற்றுக்கொள்வதில் மலையகத்தில் உள்ள பெற்றோர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த காலங்களில் பாடசாலை நிர்வாகங்களால் சிரமங்கள் இல்லாமல் வழங்கப்பட்டது.…