Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரசாங்கத்தை கையளிக்கத் தயார் – கிரியெல்ல

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(20) பதவி விலகி, அரசாங்கத்தை கையளிக்க தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.