வாகன அனுமதிக்கு மாற்றீடாக அரசு ஒரு மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்
அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தீர்வை வரி அற்ற முறையிலான வாகன கொள்வனவிற்கு பதிலாக ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான திருத்தம்…